மேலும் நாட்டை வந்தடைந்த 91 இலங்கையர்கள்

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 91 இலங்கையர்கள் இன்று (29) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில்  7 பிரயாணங்களை மேற்கொண்டு இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.

கட்டாாிலிருந்து 84 பேர் வருகை தந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

Comments are closed.