மேலும் 195 பேருக்கு கொவிட் தொற்று

கொவிட் -19 தொற்றுக்குள்ளான மேலும் 195 பேர் நேற்று (21) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நேற்று மொத்தமாக அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 713 ஆக அதிகாித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 580,922 ஆக பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments are closed.