மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை

கடந்த 24 மணிநேரத்தில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 1,019  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 468 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Comments are closed.