யாழில் பரிதாபமாக உயிரிழந்த மாணவன்

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் சுகயீனம் காரணமாக மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரணவாய் மண்டான் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய கணேசன் கிருசிகன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் 11 ம் தரத்தில் கல்வி கற்றுவந்துள்ளார்.

இரண்டு சிறுநீராகமும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

Comments are closed.