ரிலீசுக்கு முன்னரே ‘பீஸ்ட்’ வசூல் சாதனை

பீஸ்ட் திரைப்படம் ரிலீசுக்கு முன்னரே அமெரிக்காவில் வசூல் சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவில் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்பட இருக்கின்றன். இதன் மூலம் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த விஜய் படம் என்ற சாதனையை பீஸ்ட் படைத்துள்ளது.

மேலும், அன்னாத்த படத்தின் வசூலையும் பீஸ்ட் இப்போதே முறியடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Comments are closed.