வருடாந்த இடமாற்றங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன….!!
காவல் துறையினருக்கான வருடாந்த இடமாற்றங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
காவல் துறையினருக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி இடமாற்றம் வழங்கப்படவிருந்தது.
நிலவுகின்ற கொரோனா அச்சம் காரணமாக காவல் துறை மா அதிபரின் விசேட உத்தரவிற்கமைய இந்த இடாற்றங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.