விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்

பிரதி சபாநாயகர் பதவி மற்றும் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பமானது.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இந்தக் கூட்டம் ,இன்று முற்பகல் ஆரம்பமானது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைகளை ஐக்கிய மக்கள் சக்தி நேற்று சபாநாயகரிடம் கையளித்திருந்தது.

இந்நிலையில் குறித்த இரு பிரேரணைகள் தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.