விடைத்தாள் மதிப்பீட்டுக்கு உடன் விண்ணப்பியுங்கள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களை தெரிவு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

www.doenets.lk  என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 0112785633, 0112785662 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுகொள்ள முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments are closed.