விபத்தில் இளம் தம்பதி பலி

பண்டாரகம – கெஸ்பேவ வீதியில் வெல்மில்ல பகுதியில் இன்று (02) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தம்பதி பயணித்த உந்துருளி வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 19 மற்றும் 21 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Comments are closed.