வெடித்து சிதறிய எரிவாயு அடுப்புகள்

நாட்டில் அண்மை காலமாக பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் நிகழ்ந்து பல விபத்துக்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடையில் எரிவாயு அடுப்பு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் வெடித்து வந்த நிலையில் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி உள்ளிட்ட சில பகுதியில் நேற்று அடுப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.