வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

மீரிகம பகுதியில் சட்டவிரேதமாகக் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறையின் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர், மீரிகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

Comments are closed.