வெளிநாடுகளில் இருந்து மேலும் 185 பேர் நாடு திரும்பியுள்ளனர்

வெளிநாடுகளில் இருந்து மேலும் 77 இலங்கையர்கள் இன்று(04) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

சவூதி அரேபியாவில் இருந்து 50 பேரும் கட்டாரில் இருந்து 27 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள மேலும் 108 பேர் இன்று நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுக்ரேனில் இருந்து 95 பேரும் பாகிஸ்தானில் இருந்து 11 பேரும், மாலைத்தீவில் இருந்து இருவரும் நாடு திரும்பவுள்ளனர்.

இதேவேளை, முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 79 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4580 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Comments are closed.