ஹெரோயினுடன் ஒருவர் கைது

பாணந்துறை பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகரான ‘பாணந்துறை சலிந்து’வின் உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Comments are closed.