ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர்கள் 50 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது!

ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொங்கொங் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.