10 மாணவர்கள் இரண்டு ஆசிரியர்கள் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 10 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மைதானத்தில் நேற்றைய தினம் (10) மாணவர்கள் ஆசிரியர்கள் நின்றிருந்த போது குளவி கூடு கலைந்ததில் குளவிகள் மாணவர்கள் ஆசிரியர்களை கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Comments are closed.