120 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தென்பட்ட அரிய வகை மாண்டரின் வாத்து!!

ஆர்க்டிக் துருவ பகுதியை தாயகமாக கொண்டு உள்ள மாண்டரின் வாத்து இனம், 120 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவில் மீண்டும் தென்பட்டுள்ளமை , பறவை மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாண்டரின் வாத்து இனம், கிழக்கு பேல் ஆர்க்டிக் துருவப்பகுதியை தாயகமாக கொண்டவை

மாண்டரின் வாத்து இனம், கிழக்கு பேல் ஆர்க்டிக் துருவப்பகுதியை தாயகமாக கொண்டவை.

இதற்கு முன், 120 ஆண்டுகளுக்கு முன்னதாக, அதாவது 1902 -ஆம் ஆண்டில், இந்த வாத்து இனம், இந்தியாவிற்கு வந்து உள்ளதாக குறிப்பில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.