180 கிலோகிராம் ஐஸ், ஹஷிஷ் கைப்பற்றல்!
100 கிலோ கிராம் ஐஸ், 80 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் கடத்திவரப்பட்ட போது கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டனர் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
நீர்கொழும்புக்கு அண்மித்த கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது, இவை கைப்பற்றப்பட்டன.