2020 O/L விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்

2020ஆம் ஆணடுக்கான கல்விப் பொதுத் தாராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் நாளை (27) ஆரம்பமாகவுள்ளது.இதற்காக நாடு முழுவதும் 86 பாடசாலைகளும் 111 மதிப்பீட்டு மையங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments are closed.