5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின!

2020 ஆண்டு ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள்  திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மீள் மதிப்பீடு பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk/  என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

அத்துடன், கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

Comments are closed.