அறிவு பழமொழிகள்

1. ஐயமே அறிவின் திறவுகோல்.

Doubt is the key of knowledge.

2. அறிவே ஆற்றல்.

knowledge is power.

3. அறிவு வருகிறது ஆனால் ஞானம் நீடித்து நிற்கிறது.

Knowledge comes but wisdom lingers.

4. அனுபவமில்லாத அறிவு அரை கலைஞனை உருவாக்கும்.

Knowledge without practice makes but half an artist.

5. அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்.

A little learning is a dangerous thing.

6.. நம்மை அறிவதே நமக்கு அறிவாகும்.

All our knowledge is ourselves to know.

7.. அறிவைப் பெருக்குபவன் துயரத்தை பெருக்குவான்.

He who increases knowledge increases sorrow.

8.. மறைந்துள்ள அறிவுக்கும் அறியாமைக்கு வேற்றுமை இல்லை.

Hidden knowledge differs little from ignorance.

9. அறிவு ஒரு சுமை அன்று.

Knowledge is no burden.

10. அறிவு தன் விலை அறியும்.

Knowledge finds its price.

11. அறிவே நன் மனிதனை தொடங்கி வைக்கிறது.. ஆனால் அதுவே அவனை முழுமை அடைவிக்கிறது.

Knowledge begins a gentleman but it is knowledge that completes him.

12. ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவே விஞ்ஞானம்.

Science is organized knowledge.

13. அறிவில்லாத ஆர்வம் சுடரில்லாத நெருப்பு.

Zeal without knowledge is fire without light.

14. கலையும் அறிவும் தரும் உணவும் மதிப்பும்.

Art and knowledge bring bread and honor.

Comments are closed.