இயற்கை

நாம் தினம் தினம் காணும்
நமது சூரிய தேவனைக் கண்ட
பின்னுமா இவ்வுலகில் இறைவனைக் காட்டு
நான் நம்புகிறேன் என்கிறாய் இப்படித்தான்
நாம் காணும் எத்தனையோ பொருளின்
உள்நின்று ஒளிர்கின்றான் ‘அவன்’
காணாத தவறும் நாம்தான்
கண்ணிருந்தும் கானா குருடர்

Comments are closed.