இலங்கை தொடர்பான பொது அறிவு
இலங்கை எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன? – 9 மாகாணங்கள்
- வடக்கு மாகாணம்
- கிழக்கு மாகாணம்
- வடமத்திய மாகாணம்
- வடமேல் மாகாணம்
- மத்திய மாகாணம்
- சபரகமுவை மாகாணம்
- ஊவா மாகாணம்
- தென் மாகாணம்
- மேல் மாகாணம்
இலங்கையின் தேசிய சின்னங்கள்
- இலங்கையின் தேசிய மரம் – நாகமரம்
- இலங்கையின் தேசியப் பறவை – காட்டுக்கோழி
- இலங்கையின் தேசிய மிருகம் – யானை
- இலங்கையின் தேசிய மலர் – நீலஅல்லி
இலங்கையில் எத்தனை அரச சேவை மாவட்டங்கள் உள்ளன? – 25 மாவட்டங்கள்
- கொழும்பு
- கம்பகா
- கழுத்துறை
- கண்டி
- மாத்தளை
- நுவரெலியா
- காலி
- மாத்தறை
- அம்பாந்தோட்டை
- யாழ்ப்பாணம்
- மன்னார்
- வவுனியா
- முல்லைத்தீவு
- கிளிநொச்சி
- மட்டக்களப்பு
- அம்பாறை
- திருகோணமலை
- குருநாகல்
- புத்தளம்
- அனுராதபுரம்
- பொலன்னறுவ
- பதுளை
- மொனராகலை
- இரத்தினபுரி
- கேகாலை
- இலங்கையின் தலைப்பட்டினம் எது? ஸ்ரீ ஜயவர்தனபுர
- இலங்கையின் பெரிய நகரம் எது? கொழும்பு
- இலங்கையின் பரப்பளவு என்ன? 65,610 கிமீ² / 25,332 சதுரமைல்
- இலங்கை எப்போது சுதந்திரம் பெற்றது?. – 04.02.1948ல்
- இலங்கையில் உயர்ந்த நீவீழ்ச்சி எது? – பம்பரகந்த.
- இலங்கையில் நீளமான ஆறு எது? – மகாவலி கங்கை 335 கி. மீ
- இலங்கையின் உயர்ந்த மலை எது? – பிதுருதலாகல (Pidurutalagala) கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி)
- இலங்கையில் பாவனையில் உள்ள நாணயம்?: இலங்கை ரூபாய் (LKR)