உங்களுக்கு தெரியுமா?

1.முதலை சுமார் 7 மீட்டர் வரை வளரும்.

2.சிலந்தி ஒரு மணி நேரத்திற்கு சுமார் 112 மீட்டர் வரை நூலை உருவாக்கும்.

3.உலகில் முதன் முதலில் சைக்கிள் ரேஸ் நடந்தது பாரிசில் 31.5.1868 இல் நடந்தது.

4.ஜப்பான் டைப்ரைட்டரில் 2863 எழுத்துக்கள் உள்ளது.

5.வீட்டு ஈயின் விலங்கியல் பெயர் மஸ்கா டொமஸ்டிக.

6.சோடியத்தின் சிறப்பு தண்ணீரில் எரியும்.

Comments are closed.