துடிக்கும் இமைகள்
என்விழியின் இமைகள் என்னையும் அறியாது
இன்று இப்படி துடிப்பது ஏனோ
என்னடிமனம் சொன்னது.’ இது தெரியலையோ
பெண்ணே உனக்கு ‘….’உன்மனம்’ நான்
அவனைக் காணாது அலைகின்றேனே அதனால்
என்விழியின் இமைகள் என்னையும் அறியாது
இன்று இப்படி துடிப்பது ஏனோ
என்னடிமனம் சொன்னது.’ இது தெரியலையோ
பெண்ணே உனக்கு ‘….’உன்மனம்’ நான்
அவனைக் காணாது அலைகின்றேனே அதனால்