நீரிலிருந்து நெருப்பு

நீரிலிருந்து நெருப்பு வந்தது வேத
வாக்கு தேக்கிய அணை நீரிலிருந்து
மின்னுற்பத்தி புரிந்தது இப்போது அது
தேவன் வாக்கு எப்போதும் மெய்யே

Comments are closed.