பொன்மொழிகள்
1. உண்மை எப்போதும் எளிமையிலிருந்தே கண்டறியப்பட வேண்டும்.. குழப்பத்தில் இருந்து அல்ல.
2. ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.
3. பலவீனமானவர்கள் வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.. பலமானவர்கள் வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள்.
4. நம்முடைய சோதனைகள், துக்கங்கள் மற்றும் வருத்தங்கள் ஆகியவையே நம்மை வளர செய்கின்றன.
5. ஒரு விருப்பம் ஒரு வழியை கண்டறிகின்றது.
6. நம்பிக்கை போன்ற சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை.
7. ஒரு வலிமையான, வெற்றிகரமான மனிதன் தனது சூழ்நிலைகளினால் பாதிக்கப்படுபவன் அல்ல.. அவன் தனக்கான சாதகமான நிலைமைகளை உருவாக்கிக் கொள்கிறான்.
8. அசாதாரணமான வாய்ப்புக்களுக்காக காத்திருக்க வேண்டாம்.. பொதுவான சந்தர்ப்பங்களை கைப்பற்றி, அவற்றை சிறந்ததாக மாற்றுங்கள்.
9. அதிகமாக பெறுவதற்கு கண்டிப்பாக நாம் அதிகமாக கொடுக்க வேண்டும்.
10. ஒரு சரியான திட்டமிடல், இலக்கை அடைவதற்கான தூரத்தின் அளவை குறைக்கும்.