1800ஆண்டுகளுக்கு முந்தைய பீர் குகை கண்டுபிடிப்பு!

அமெரிக்காவின் missouri மாகாணத்தில் 1800ஆண்டுகளுக்கு முந்தைய பீர் குகை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செயிண்ட் லூயிஸ் நகரில் அமைந்துள்ள இந்த குகையானது 30அடி அகலமும் 7 முதல் 15அடி உயரத்திலும் அமைந்துள்ளது. இங்கு காளாண் பண்ணை, ஏராளமானோர் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை ஆராய்ச்சி செய்வதன் மூலம் 1800ஆண்டுகளுக்கு முந்தைய மக்களின் வாழ்க்கை முறையை கண்டறிய இயலும் என்று நம்புவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த குகை போல் இன்னும் பல குகைகள் இருக்கலாம் என்ற நோக்கத்தில் தேடுதல் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Comments are closed.